Thursday, November 10, 2016

ஏமாராதீர்கள் நண்பகளே


புற்றிலிருந்து புறப்பட்ட ஈசல் போல முகநூல் (Face book), பகிரி (What's app) -இல்  பெருகிவரும்சித்தவைத்தியர்கள். 
யார் இந்த சித்தவைத்தியர்கள்,????? சிந்தித்துப்பார்க்க வேண்டும். இவர்கள் குருமுலம் முறையாக வைத்தியம் கற்றவர்கள் அல்ல, மருத்துவ அனுபவமும் இல்லாத இளைஞர்கள். குறிப்பாக 22 வயது முதல் 34 வயது உடைய இளைஞர்களே!!!!!! . எப்படி இவர்களை கண்டுபிடிப்பது??? தனது புகைப்படத்தை பதிவிடமாட்டார்கள், மாறாக சித்தர்கள்., மகான்களின் புகைப்படத்தை அடையாளப்படுத்திருப்பார்கள், மேலும் அவர்களின் மருத்துவ பதிவுகள் நூல்களில் கூறியதை நகல் செய்தது போல சிறிதும் மாற்றமில்லாமல் இருக்கும்., தினம் தினம் பதிவுகள் வந்து கொண்டேயிருக்கும், ஆனால் மருந்துகள் செய்முறை படங்கள், புடமிடும் முறைகள்., மருந்துகள் சுத்திமுறைகள்.,அதற்கு பயன்படும் உபகரணங்களை பதிவிடமாட்டார்கள், இதனைக்கண்டு நாம் விளிப்புணர்வுடன் இருந்தால் பொருளையும், உடலையும் காப்பாற்ற முடியும் அன்பர்களே. (பரம்பரை , மற்றும் பாரம்பரிய, வைத்தியருக்கு வயதை பார்க்க தேவையில்லை)

நன்றி 
அ கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர் 

1 comment:

  1. தங்களின் தகவலுக்கு நன்றி,,,
    எனக்கு சித்த வைத்தியம் கற்க ஆவலுண்டு அத்துடன் தங்கள் வழிகாட்டுதலும் கிடைத்தால் பெருமகிழ்ச்சி அடைவேன்,,,
    நான் சித்த வைத்தியத்தை கலையாக மற்றும் கற்றறிந்து சேவையாக செயல்பட தயாராக உள்ளேன் ஐயா,,,
    என் பெயர் -மு.சசிகுமார்
    அலை எண் - 8807503690
    நன்றி,,,

    ReplyDelete