அரசம் பட்டை, அத்திப்பட்டை, பிராயன் பட்டை, உளுந்தம் பருப்பு, எல்லாவற்றையும் தனித்தனியே தூள் செய்து , எல்லாவற்றையும் சமமாகக் கலந்து வைத்துக்கொண்டு காலை மாலை ஒருதேக்கரண்டி வீதம் எடுத்து வாழைப்பழத்தில் தொட்டு சாப்பிடவும். தீரும் நோய்கள், பெண்களுக்கு ஏற்படும் பெரும்பாடு,கற்பப்பை கீழிறங்குதல், வெள்ளைப்படுதல், வயிற்றுப்புண்கள், உடல்சூடு,தீரும், ஆண்,பெண் தளர்ந்த சரீரம் பலப்படும், அனுபவ முறையாகும்.,
நன்றி
அ .கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர்
No comments:
Post a Comment