காந்தம் 100 கிராம், கெந்தகம் 100 கிராம், எடுத்து, கரிப்பான் சாற்றால் 12 மணிநேரம் அரைத்து, வில்லை செய்து, அகலில் வைத்து 50 எருவில் புடம், எடுத்து அதன் எடைக்கு கெந்தகம் சமமாக சேர்த்து முன்சாற்றால் முன் போல அரைத்து புடம்., இதுபோல மூன்று புடம் போடவும், மறுபடி அதன் எடைக்கு கெந்தகம் சமன் கூட்டி இதனெடைக்கு சித்திரமூல வேர்ப்பட்டையை சேர்த்து சேர்த்து கோழிமுட்டை வெண்கருவிட்டு அரைத்து, 100 எருவில் புடம் போட செந்தூரம்., அதை மீண்டும் எடுத்து எருக்கம்பால் விட்டுஅரைத்து 100எருவில் புடம் போட கருஞ்சிவப்பு செந்தூரம்., காலை. மாலை, குன்றிமணி எடை தேனில் கலந்து சாப்பிடவும்
தீரும் நோய்கள், மூட்டுவலி, சோகை,பாண்டு,பித்தம்.,வாதநோய்கள், எட்டு குன்மம், தமரக வாயு, அண்டவாதம், அண்டவாயு, இது அனுபவ முறையாகும். 9865070850 ;9943850856, ,மேலும் அரிப்பு, சொறி, சிறங்கு, தேமல்., ஆரம்ப நிலை வெண்புள்ளி, சோரியாசிஸ்ஸை கட்டுப்படுத்தும், கரப்பான், போன்ற தோல் நோய்களை குணமாகும்., உடல் தேறும், பெண்களுக்கான வெள்ளைப்படுதல், ஆண், பெண் வெட்டைச்சூடு. போன்றவை தீரும்., மேலும் பல நோய்களுக்கு தக்க அனுபானங்களில் கொடுக்க நோய்கள் தீரும்,
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைசித்தவைத்தியர்


No comments:
Post a Comment