Friday, November 11, 2016

காந்தரசச் செந்தூரம் :

காந்தம், ரசம், வீரம்.,பூரம், லிங்கள், கௌரி, சங்குப்பாசணம், ரசச்செந்துரம், கெந்தகம், சரியிடை எடுத்து வெற்றிலைச்சாற்றில், 10 சாமம் (30மணிநேரம்) அரைத்து வில்லைசெய்து, நன்கு காயவைத்து., பிறகுஇதன் எடைக்கு சமஎடை பொறித்த வெங்காரம் எடுத்து பாதியை போட்டு நடுவில் வில்லையா வைத்து அதன்மேல் மீதி பொறியை போட்டு , மேல்சட்டிமூடி சீலைமண் செய்து தீபம்போல 2மணிநேரமும், கமலம் 3 மணிநேரமும், காடாக்கினி 4 மணிநேரம் எரித்து எடுக்க நல்லச்செந்தூரம், பதங்கம் ஏறியிருப்பின் முன்போல அரைத்து எரித்தெடுக்கவும், காலை, மாலை., அரிசியளவு. தேன் மற்றும் தக்கஅனுபானங்களில் கொடுக்க பலநோய்கள் தீரும், குஷ்ட்டம், தோல்நோய்கள், பச்சை வாதம், ஈளை,சுரம்,விசப்பாண்டு,பிடிப்பு,ஆரம்பநிலைப் புற்று நோய்கள்.,தீரும், இது எமது அனுபவமுறையாகும்

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர் 

No comments:

Post a Comment