கொடிவேலி வேர்ப்பட்டை, நிலப்பனைகிழங்கு, தண்ணீர் விட்டான் கிழங்கு., சீந்தில் தண்டு சூரணம்., பறங்கி பட்டை, வகைக்கு 100 கிராம். சேராங்கொட்டை 200 கிராம். சேராங்கொட்டையை இரண்டு துண்டாக வெட்டிக்கொண்டு 1/2 லிட்டர் பசு நெய்யில் போட்டு காய்ச்சவும்., பிறகு மிதக்கும் கொட்டையை எடுத்து அரைத்து கொண்டு., பிறகு மற்ற மருந்துகளை தூள் செய்து எல்லாவற்றையும் கலந்து இடிக்கவும். கெட்டிப் பதம் வரும் போது காய்ச்சிய நெய்விட்டு இடிக்கவும், பனம் கருப்பட்டி 700 கிராம் சேர்த்து இடிக்கவும், தேன் தேவையான அளவு சேர்த்து இடித்து வைத்துக்கொள்ளவும். காலை, மாலை, இலந்தை ப் பழம் அளவு சாப்பிடவும். பிறகு ஒரு குவளை காய்சியப்பால் குடிக்கவும். தீரும் நோய்கள் : குட்டம் 18, சூலை 18, குண்மம் 8, விசகடிகள்,தோல் நோய்கள், பாண்டு, சோகை, அரிப்பு, தடிப்பு, தேமல்.,காளாஞ்சகப்படை (சோரியாசிஸ்), மூட்டு வலிகள், வாதநோய்கள், உடல் பலகீனம்., பேன்ற நோய்கள் தீரும். இது எமது பரம்பரை முறையாகும்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்
No comments:
Post a Comment