கோவையிலையை வேண்டிய அளவு கொண்டுவந்து மண்சட்டியில் போட்டு. 1-க்கு 4- பங்கு தண்ணீர் ஊற்றி ஒருபங்காக காய்ச்சி வைத்துக்கொண்டு இளம்சுட்டுடனே வாய்கொப்பளிக்க பல்பூச்சி சாகும்
, இது போல பல்வலி வரும்போது செய்து வர (மூன்று நாள்) பல்வலித் தீரும், மேலும் மேற்படி காய்ச்சும் போது சிறிது
சீரகம் சேர்த்து காய்ச்சி காலை மாலை, ஒருகுவளை குடித்து வர, தீரும் நோய்கள் பெண்களுக்கு வெள்ளைபடுதல், வயிற்றுப்புண் (ULCER) ,, வாய்புண்,சிறுநீர் எரிச்சல்.,நீர்க்கடுப்பு., உடல் சூடு, கண் எரிச்சல்., போன்றவை தீரும்
நன்றி
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர்

No comments:
Post a Comment