Friday, November 11, 2016

வெடியுப்புத் திராவகம் :




வெடியுப்பு 1 பங்கு, படிகாரம் 1 பங்கு, இரண்டையும் இடித்து சலித்து கொண்டு வாலையில் இட்டு திராவகம் இறக்கவும் முன் வரும் திராவகம் வெள்ளைநிறமாக இருக்கும் அதை தனியாக வைத்துக்கொள்ளவும், மஞ்சள் நிறமாக வருவதை ரசம் பூக்கப் பயன் படுத்தலாம். மற்ற மருந்துகள் அரைக்கப் படுத்தவும். வெண்நிற திராவகத்தை குடல்புண், சிறுநீரக கல்லடைப்பு, நீர் எரிச்சல்., சொட்டுமூத்திரம், போன்ற நோய்களுக்கு கொடுக்கலாம். 
நன்றி
அ.கதிரேசன் பரம்பரை சித்தவைத்தியர் 

No comments:

Post a Comment