புளியங்கொட்டையை ஓட்டிலிட்டு வறுத்து
வைத்துக்கொண்டு, 5 கொட்டையை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதிலே போட்டு ஓர் இரவு ஊறவைத்து, காலையில் தோலை நீக்கி
மென்று சாப்பிட நல்ல சுவையாக இருக்கும்.,இது போல காலையில் செய்து இரவு தூங்கும் முன் சாப்பிடவும்., பிறகு ஒரு குவளை பால் குடிக்கவும், இது போலச் செய்தால், தீரும் நோய்கள் இரவில் தானாக விந்து வெளியேருதல், நீர்க்கடுப்பு., நீரேரிச்சல், உடல் சூடு, நீர்த்த விந்து கெட்டிப்படும், ஆண்மை விருத்தியுண்டாகும், ஆண்குறி எழுச்சி மிகும், செய்து பாருங்கள்., தங்களின் அனுபவத்தை இங்கே கூறலாம்.
நன்றி
அ.கதிரேசன் பரம்பரைசித்த வைத்தியர்


Thank you dr
ReplyDelete