Thursday, November 10, 2016

ஆறாதப்புண்ணுக்கு களிம்பு.

மிருதார்சிங்கி 35கிராம். பொடுதலை சாற்றில் அரைத்து காயவைத்து அகல்முடி சீலைமண் செய்து 15 எருவில் புடம்., மேற்ககண்ட சாற்றால் அரைத்து 20 எருவில் புடம்., மீண்டும் மேற்படி சாற்றால் அரைத்து 30 எருவில் புடம், வெண்மைநிறப்பற்பம், உபயோகம் வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது வாஸ்லின் குழைத்து புண்.,புறைக்கு போட மிக விரைவாக ஆறும், உண்ணக்கூடாது, வெளியுபயோகமட்டுமே,

நன்றி 
அ.கதிரேசன் பரம்பரை சித்த வைத்தியர் 

No comments:

Post a Comment