Sunday, November 13, 2016

நண்பர்களே

வணக்கம். என்னிடம் சித்தவைத்தியம் கற்றுக்கொள்ள. எவ்வளவு ரூபாய் என்று சில நண்பர்கள் கேட்பது மிகவும், வருத்தம் தரும் செய்தியாக உள்ளது. உண்மையான ஆர்வம்.,உண்மையான உழைப்பு இருந்தால், தட்சணை இல்லாமல் கற்றுத்ததர அடியேன் தயாராக உள்ளேன். என்னை பொறுத்தவரையில் சித்த வைத்தியம் வளர வேண்டும்., ஆனால் நிறைய போலிகள் உள்ளதால் சற்று யோசிக்க வேண்டியுள்ளது. 
நன்றி 
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

2 comments:

  1. Replies
    1. நன்றி நண்பரே யாம் இங்கு பதிவது அனைத்தும் எமது பரம்பரை வைத்தியம் மட்டுமே எமது பக்கத்தை சக நண்பர்களுக்கும் பகிருங்கள் படித்துப்பயன் பெறட்டும்

      Delete