நல்லெண்ணெய் கால் (வ) படி, ஊமத்தை வேர் மூன்று (மூன்று செடியின் வேர்) நைத்து எண்ணையில் போட்டு வேர் சிவக்கக் காய்ச்சி இறக்கி வைத்துக்கொண்டு, காலை மாலை, ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பாட்டுக்கு முன் சாப்பிடவும்., ஐந்து நாள் சாப்பிடவும். பத்தியம்., புளி,புகையிலை, தவிற்கவும், தீரும் நோய்கள், எலிகடி, இதனால் உண்டான இருமல்., இளைப்பு, காசம், இது போன்ற 21 வகையும் தீரும், இது எமது பரம்பரை முறையாகும், யாம் செய்து கைகண்டமுறையாகும், அனுபவ முறையாகும்.நன்றி
அ.கதிரேசன் பரம்பரைச்சித்தவைத்தியர்

No comments:
Post a Comment